அம்மா
அம்மாவின் அருமை உன்க்கு தெரியும்நீ அவளை விட்டு பிரிந்து வாழும் போது
அம்மாவின் வார்தை உனக்கு புரியும்அதை நீ அனுபவிக்கும் போது
அம்மாவை வணங்கு நீ அனைத்திலும் வெற்றி பெருவாய்
அம்மாவே கண் கண்ட தெய்வம்
Love The Mother
From my point of View Mother is all
Without her support nothing can done ...
And I hope this is common to all ..
Start the work with the blessings from The Mother ....
Borne Annie
hello saravana
ReplyDeletegood thought...and a good start too.... keep blogging with the same enthu...my best wishes..